தீபாவளியன்று இதை மட்டும் செய்யாதீங்க..! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அது எழுப்பும் ஒலியினால் சிறுவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற … Read more