Tamil nadu sidha council

நடப்பாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

CineDesk

நடப்பு கல்வியாண்டு சித்தா மருத்துவ மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஹோமியோபதி துறை துணை ஆணையரகம் அறிவித்துள்ளது.2023-2024 கல்வியாண்டிற்கான எம்.டி சித்தா மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு ...