சமூக இடைவெளி கடைபிடிக்க சொல்லும் தமிழ் வெண்பா : அன்றே எழுதப்பட்ட ஆச்சர்ய தகவல்..!!
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்பது பற்றி முற்காலத்திலேயே எழுதப்பட்ட வெண்பா பாடல் பற்றிய தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் பண்பாட்டில் உள்ள அறுபது வருடங்களில் ஒன்றான விகாரி(கடந்த ஆண்டு) வருடம் பற்றி முற்காலத்திலேயே சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடலில் தான் அவ்வாறு குறிப்பிட்ட பட்டுள்ளது. அந்த வெண்பா பாடல் பின்வருமாறு; ‘பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்தியவுடமை விற்றுண்பார் தேர்’. … Read more