மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,பொதுமக்கள் என அனைவரும் தமிழிசைக்கு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பரவலாக வாழ்த்தி வருகின்றனர். மேலும் பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து தமிழிசையின் பணி சிறக்க தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர், கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகள், கவிஞர்கள், இளைஞர்கள் அவரை மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்த சமூக வலைத்தள வாசிகளும் அவருடைய வளர்ச்சியை கண்டு பெருமிதம் … Read more

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக

தெலுங்கானா ஆளுநர் பதவி தமிழக பாஜக தலைவர் பதவியை விட பெரியதா? தமிழிசையை வம்புக்கு இழுக்கும் திமுக திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான திரு. சரவணன் அண்ணாதுரை அவர்கள் பாஜகவின் தமிழகத் தலைவர் பதவியை விட தெலுங்கானா ஆளுநர் பதவி பெரியதா! என்று தனது ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தமிழிசையின்‌‌ அரசியல் எதிர்காலம் என்ன? தமிழக பாஜக விற்கு யார் தலைமை பொறுப்பு ஏற்பது, தமிழக பாஜகவின் நிலைமை என்ன என்பதை குறித்து கேள்வி எழுப்பி … Read more