16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி நேற்று அமைந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நேற்றைய தினம் பொறுப்பேற்றார். அவருடன் 34 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில், தமிழகத்தின் 16வது சட்டசபையின் கூட்டத்தொடரானது மே மாதம் 11ம் தேதி ஆரம்பித்து நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடக்க இருப்பதாக தெரிகிறது. ஆகவே இந்த கூட்டத்திற்கு வருகை தரும் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுடைய … Read more