சிலிண்டர் வெடிப்பு விபத்தில் முதலிடம் பிடித்த தமிழகம் !!

இந்தியாவில் தமிழகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவங்களில் முதலிடம் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட இழப்புகள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையை வெளியிட்டது. அதில் 2019-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஏற்பட்ட சிலிண்டர் வெடித்து விபத்து குறித்து ஆய்வு செய்ததில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே தமிழகத்தில் சிலிண்டர் விபத்தில் மட்டும் 346 பேர் உயர்ந்துள்ளனர். அதில் 96 ஆண்களும் … Read more