ஆளுநர் உரையில் இரட்டைக் குடியுரிமை மற்றும் சமூகநீதி வாக்குறுதிகள்: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு
ஆளுநர் உரையில் இரட்டைக் குடியுரிமை மற்றும் சமூகநீதி வாக்குறுதிகள்: மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு ஆளுனர் உரையில் இடம்பெற்ற தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்ற சமூகநீதி வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழக சட்டப்பேரவையின் 2020-ஆண்டுக்கான முதல் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆளுனர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை … Read more