நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக
நாற்பதும் நமக்கே! மோடியா எடப்பாடியா? ஜெயலலிதா பாணிக்கு திரும்பும் அதிமுக அதிமுக மற்றும் பாஜக இடையே பல நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த கூட்டணி பிரச்சனை தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சியின் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்த உடனே இரு கட்சி தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நிகழ்வுகள் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாகவும் தொண்டர்கள் விரும்பாத கூட்டணியாகவும் இருந்ததை தான் உணர்த்துகிறது. … Read more