Tamilnadu Government cancels the exams

சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு! என்ன காரணம்..?

Parthipan K

அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் ...