tamilnadu hindi

pawan kalyan

உங்க சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணாதிங்க!. கோலிவுட்டை சீண்டும் பவன் கல்யாண்!..

அசோக்

தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ...