முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அவமதிக்கப்பட்டது நாடகம் அல்ல… ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது நாடகம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியது தொடர்பாக கண்டனம் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ1 பக்கத்தில் “தமிழக முன்னாள் முதல்வர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற பேரவையில் அவமதிக்கப்பட்டது … Read more