மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் – திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் - திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் தனிமைப் படுத்தப்படுவார்கள் –  திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள்: ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். மாவட்டம் விட்டு மாவட்டம் … Read more