tamilnadu UPSC

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Parthipan K

சிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ...