பாசிசம்தான் எனக்கு பாயாசம்!.. பாஜக பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. … Read more

அத்துமீறும் தொண்டர்கள்!.. கட்டுப்படுத்த தெரியாத விஜய்… இப்படியே போனா கெட்ட பேருதான்!..

vijay

சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்: … Read more