உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங்
உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறக்கும் தளபதி விஜய். தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் படலை வெளிவிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. … Read more