விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!!
விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!! மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் என்னும் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தார்க் கலவை ஆலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் இயக்கத்தின்போது, ஆலையிலிருந்து வரும் புகை மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்களுக்கு உடல் குறித்த உபாதைகள் வருவதாகஊர் மக்கள் கூறியிருந்தார்கள். மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கபடுவதாகவும் கூறியிருந்தார்கள்.அது மட்டுமன்றி, அவ்வழியில் செல்லும் இருசக்கர … Read more