ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி … Read more