ரூ.10 லட்சம் வரையிலும் வருமானத்தை அளித்து தரும் சூப்பர் முத்ரா யோஜனா திட்டம் !

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இந்த திட்டங்கள் மூலம் மக்களுக்கு சிறந்த அளவில் வருமானம் கிடைக்கிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கும் கூட அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் சிறு வணிகர்களுக்கு அரசால் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் … Read more