நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க

நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டதன் காரணமாகவே டாஸ்மாகை மூட நேரிட்டது. இதனால் இனி எச்சரிக்கையாக … Read more