டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு…
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 1 சதவீதம் குறைவு… டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியீடு… பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களின் மொத்த விற்பனையில் 1 சதவீதம் குறைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய புதிய வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அறாமுகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையானது ஜூன் மாதத்தில் 1 சதவீதம் குறைந்துள்ளது. … Read more