பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்!
பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்! மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களின் ஏழ்மையை, இயலாத தன்மையை காரணம் காட்டி எல்லாம் அவர்களை பயன்படுத்தலாம் என நினைத்து விடுகின்றனர். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் … Read more