சீனியர் சிட்டிசன்களுக்கு இவ்வளவு வரி சலுகையா?

சீனியர் சிட்டிசன் என அழைக்கப்படும் மூத்த குடிமக்கள் எனப்படும் 60-80 வயதிற்கு மேற்பட்டோருக்கு, மிக மூத்த குடிமக்கள் என்று அழைக்கப்படும் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு கீழ்காணும் சலுகைகள் பொருந்தும். தற்போது 2020-21ஆம் ஆண்டுக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சம் எனவும் மற்றவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மட்டுமே. மிக மூத்த குடிமக்களுக்கோ ரூ.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் வருமான வரிச் சட்டம் பிரிவு 208இன் கீழ், ஒரு நிதியாண்டுக்கு ரூ.10,000க்கும் … Read more