எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்!
எச்சரிக்கை! தினமும் டீயுடன் ரஸ்க் சாப்பிடுறீங்களா? ஆபத்து! இதை தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் டீயுடன் அல்லது பாலுடன் தினமும் ரஸ்க் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.அதிலும் பலருக்கு ரஸ்க் என்பது விருப்பமான தீனியாகவும் மாறியுள்ளது. ஆனால் இந்த ரஸ்கியினை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடல் நலத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாமென்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஸ்க் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதை நாம் தினமும் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் … Read more