புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியான சம்பவத்தை அடுத்து அவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபிப் என்ற அறிவியல் ஆசிரியர் 13 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா, என்று பள்ளி மாணவிகளை தன் வீட்டிற்கு அழைத்து தவறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவரை தற்போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர் போர்வையில் இதுபோன்ற கேவலமான கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் … Read more