ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!
ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் 4 காலிபணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் … Read more