ராணுவ பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 10 கடைசி நாள்!

ராணுவ பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர் பணி! விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 10 கடைசி நாள்! நாடு முழுவதும் ராணுவ கண்டோன்மெண்ட் மற்றும் ராணுவ நிலையங்களில் செயல்பட்டு வரும் ராணுவ பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை மற்றும் நீலகிரி மாவட்டம் வெல்லிங்க்டன் ஆகிய இடங்களில் ராணுவ பொது பள்ளிகள் உள்ளன. மத்திய அரசு வேலை பதவி: 1.முதுகலை ஆசிரியர் (PGT) 2.பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(TGT) 3.முதன்மை ஆசிரியர் (PRT) காலியிடங்கள்: … Read more