விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி!
விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி! ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.அந்த தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அதில் பாக்கியலட்சுமி என்னும் சீரியலும் ஒன்று.இந்த சீரியலில் அன்றாடம் ஓர் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக்கி சீரியலாக எடுத்துள்ளனர்.அதில் பெண்கள்,குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என தத்துருவமாக படமாக்கப்பட்டு காட்டியுள்ளனர். இந்த சீரியலில் நடப்பதைப்போல தின வாழ்க்கையில் அனைத்து குடும்பங்களில் நடப்பதால் இந்த சீரியலை மட்டும் … Read more