16வது சட்டசபை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு!

16வது சட்டசபை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.இதற்கிடையில் தமிழகத்தின் பதினாறாவது சட்டசபை கூட்டத்தொடர் மே மாதம் 11ஆம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நாளை காலை பத்துமணியளவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சட்டசபை கூட்டத்திற்கு … Read more