தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்!
தேர்தல் பரப்புரையை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் தென்னரசு; இன்று வேட்பு மனு தாக்கல்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் உறுதியானதால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு களமிறங்கியுள்ளார். ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட இருந்த செந்தில்முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்று தெரிவித்தனர். இதனால் அதிமுக தொண்டர்களிடையே இருந்த குழப்பம் நீங்கி அதிமுக சார்பில் இரட்டை … Read more