உங்க வீடு ஏசி இல்லாமலேயே குளுகுளுன்னு இருக்க இதோ ஈஸி டிப்ஸ்!!
உங்க வீடு ஏசி இல்லாமலேயே குளுகுளுன்னு இருக்க இதோ ஈஸி டிப்ஸ்!! இன்றைக்கு இருக்க கூடிய வெப்பமான சூழ்நிலையில் அனைவரும் உஷ்ணத்தால் பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் , வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் கஷ்டபடுகின்றனர். இந்த கோடைகாலத்தில் ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கான வழி முறைகளை பார்க்கலாம். வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணம் நம் அனைவரின் வீட்டில் உள்ள சீலிங் பேன்தான். சீலிங் பேனில் இருந்து காற்று வந்தாலும் … Read more