டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?
டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா? டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும். டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு … Read more