விஜய் சேதுபதியின் இந்தப்படத்தின் 2-ம் பாகம்  ரெடி!! 

விஜய் சேதுபதியின் இந்தப்படத்தின் 2-ம் பாகம்  ரெடி!! 

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியான படம் ‘தர்மதுரை’ இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து,வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதையும் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டிருக்கும் … Read more