தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!!
தலைவி திரைப்படம் வெளியாக தடை இல்லை!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! உற்ச்சாகத்தில் ரசிகர்கள்!! சென்ற ஆண்டு அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாற்று பற்றிய வெப் சீரிஸ் ‘குயின்’ என்ற தலைப்பில் வெளியானது. அதில் ஜெ.ஜெயலலிதா அவர்களின் குழந்தை பருவத்தை சைல்டு ஆர்டிஸ்ட் அணிக்கா சுரேந்ரன் மற்றும் ஜெ.ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்னும் தத்துருபமாக நடித்து அசத்தி இருந்தனர். தற்போது இயக்குநர் விஜய் தயாரிப்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் மற்றும் நடிகர் அரவிந் சாமி நடிப்பில் உருவான … Read more