மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கேள்வி!
மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கேள்வி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் … Read more