தளபதி 65 படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இணையதளத்தில் வைரலாகும் தளபதி 65 படத்தின் அப்டேட்!!
தளபதி 65 படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இணையதளத்தில் வைரலாகும் தளபதி 65 படத்தின் அப்டேட்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல கட்டுபாடுகளை விதித்திருந்தனர். இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பல சரிவுகள் காணப்பட்டது. கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் அன்று நடிகர் விஜய் … Read more