thalapathy fans wishes

தங்கள் புதிய தலைவிக்கு பட்டையைக் கிளப்பும்படி பிறந்தநாள் கொண்டாடிய தளபதி ரசிகர்கள்!! என்ன ஆச்சரியம்?
Parthipan K
மாஸ்டர் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர்பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ...