சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக தயாராகி வரும் திரைப்படம் பிரின்ஸ். சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை … Read more

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?... இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… இசையமைப்பாளர் தமன் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! வாரிசு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக விஜய் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் தமன். விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் … Read more