உள்ளாட்சித் தேர்தல்! அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்!

உள்ளாட்சித் தேர்தல்! அமைச்சர் தெரிவித்த அதிரடி தகவல்!

சென்னை பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் சட்டசபை உறுப்பினர் கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தாமும் அன்பரசன் பங்கெடுத்துக் கொண்டு தொடங்கி வைத்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் உரையாற்றிய அமைச்சர் தா மோ அன்பரசன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த மூன்று மாதங்களில் எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத வண்ணம் மிக சிறப்பாக பணி செய்து வருகிறது. … Read more