பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்!

தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இருக்கின்ற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த வருடம் நேற்று முன்தினம் ஆடிப்பூரம் 11:30 மணி அளவில் ஆரம்பமானது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள், போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. … Read more

 ஆயிரம் கிலோ அரிசியுடன் நடத்தப்பட்ட அன்னாபிஷேக விழா !!

  ஐப்பசி மாத பௌர்ணமி நாளான நேற்று தஞ்சை பெரிய கோவிலில் மூலவரான பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அரிசியால் ஆன அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளன்று சிவன் கோயிலில் உள்ள சுவாமிக்கு அன்னாபிஷேகம் விழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தஞ்சை பெருவுடையார் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக அன்னாபிஷேக விழா நடத்தப்பட்டது. பவுர்ணமியான நேற்று, பெரிய கோவிலில் அன்னாபிஷேகம் நடத்தப்படுவதற்காக , பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசி ,500 கிலோ காய்கறிகள், … Read more