“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி
“இந்த படத்தில் நடிக்க அறிவுறுத்திய ‘என் ஜோதிகாவுக்கு’ நன்றி”… தேசிய விருது பெற்ற சூர்யா நெகிழ்ச்சி நடிகர் சூர்யா தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் முதல் முறையாக சூரரைப் போற்று திரைப்படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். சூர்யாவுக்கு நிறந்த நடிகர் உள்பட, ஜி வி பிரகாஷ் (சிறந்த பின்னணி இசையமைப்பாளர்), சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை என ஐந்து பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். இந்நிலையில் படக்குழுவினருக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துகள் … Read more