தார் மலைப்பகுதியில் தாறுமாறாக பொழிந்து வரும் பனி!
வருடத்தில் பிப்ரவரி மாதத்தின் கடைசியில் தொடங்கி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் வெப்பமாக இருக்கக்கூடும். ஆனால் சவுதி அரேபியாவில் இப்பொழுது சில இடங்களில் பனி பெய்து வருகிறது. இதுபோலவே அமெரிக்காவிலும் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக பனிப்பொழிவு பெய்து வருகிறது. சவுதி அரேபியாவில் உள்ள தார் மலைப்பகுதியில் “வெள்ளை மழை” போன்று பனி பெய்து வருகிறது. இதனைப் பார்த்த மக்கள் அனைவரும் இதை ரசித்து வருகிறார்கள். இதனால் தார் மலைப்பகுதிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை … Read more