tharmaburi

மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்! போக்சோ சட்டம் பாய்ந்தது!

Sakthi

தர்மபுரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூனையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ...