நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம்? அவருடைய தாயார் சொன்ன பதில்!
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம்? அவருடைய தாயார் சொன்ன பதில்! அண்மை காலமாக நடிகர் விஜய் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதிதான் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியானது. அந்த படம் வெளியானதில் இருந்தே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.அதனுடன் சேர்த்து தற்போது குடும்ப விவகாரம் பற்றி சில தகவல்கள் பரவி வருகின்றது.மேலும் விஜய் தன் மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்து பிரிந்துள்ளனர் … Read more