ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது புதிய ஓய்வூதிய திட்டம்!! மகிழ்ச்சியில் மக்கள்!! 

New pension scheme starts in August!! Happy people!!

ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது புதிய ஓய்வூதிய திட்டம்!! மகிழ்ச்சியில் மக்கள்!! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சில நாட்கள் முன்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தொழில் துறை, மகளிர் உரிமை தொகை மற்றும் சில முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வந்திருந்தது. இதொடங்கியதுந்த கூட்டம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது  அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றார்கள். மேலும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை ரீதியான அதிகாரிகளும் … Read more