மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
பிக்பாஸ் பிரபலமான பிரபலமான ரைசா தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார். ரைசா தற்போது அடுத்த படத்தில் புது தோற்றத்துடன் எமோசனலான திரில்லர் மூவி ஒன்றில் களமிறங்கியுள்ளார். ‘தி சேஸ்’ என்று அந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக மோனிகாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குனரான கார்த்திக் ராஜு … Read more