சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி 100 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகர்! வாயடைத்துப் போன சக நடிகர்கள்!!
உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட பாகுபலி படத்தின் கதாநாயகனான பிரபாஸ் தனது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இவரது அடுத்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய்லாந்தி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்கென ஒரு பெரும் பட்ஜெட்டை ஏற்பாடு செய்திருந்த நிலையில் நடிகர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருந்த தயாரிப்பு நிறுவனம் பிரபாஸ் 100 கோடிக்கு ஒப்பந்தம் … Read more