வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!
வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்… டெல்லி மாநிலத்தில் வேலையில் இருக்கும் காவலர் ஒருவரை பெண் ஒருவர் அறைந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லி மாநிலத்தில் வேலையில் இருந்த காவலரை பெண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கர்காலேஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சீருடையில் உள்ள காவலரை கன்னத்தில் அறைந்தார். … Read more