ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்பினை இன்ச் டேப் கொண்டு அதிகாரிகள் அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் , மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு உடன் கரும்பும் சேர்த்து வழங்க கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் … Read more