ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்!!

  ஜார்கண்ட் கவர்னரை நேரில் சந்தித்த சூப்பர்ஸ்டார்… மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடந்ததாக தகவல்…   இமயமலை பயணம் சென்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜார்கண்ட் கவர்னர் சி.பி இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   ரசிகர்கள் பலரால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து … Read more

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Cabinet meeting on behalf of the Chief Minister this evening!. All the demands of the people will be fulfilled.. M.K. Stalin's announcement!!

இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும்  நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மேல்  சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர்கள், உயர் அதிகாரிகள்   மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆலோசனை செய்து அதற்கு தகுந்த முடியுகளை எடுக்க உள்ளார்கள்.மேலும் … Read more