இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!
இன்று மாலை முதலமைச்சர் சார்பில் அமைச்சரவைக் கூட்டம்!.மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்..மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு மேல் சென்னை கோட்டையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச்செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்க உள்ளார்கள். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆலோசனை செய்து அதற்கு தகுந்த முடியுகளை எடுக்க உள்ளார்கள்.மேலும் … Read more